2025 மே 15, வியாழக்கிழமை

கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்


இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில்
பிரபலப்படுத்தி பயிற்சியளித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கச் செய்யும்
வகையில் காலி ஸசெக்ஸ் சர்வதேச கல்லூரி மாணவர்களுக்கான கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்
அண்மையில்  இடம்பெற்றது.

மீரிகம டட்லி சேனநாயக கல்லூரியின் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரும், இலங்கை இராணுவ
பெண்கள் கரப்பந்தாட்ட அணிக்கான பயிற்றுவிப்பாளருமான இந்துநில் சாணக்க பாடசாலை
நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்த பயிற்சியை வழங்கி வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .