2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கராத்தே சாம்பியன்ஷிப் பதக்கங்களை குவித்து சாதனை

Mayu   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிப்போன் கென்சன் - கை கராத்தே டூ சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்ற புத்தளம் மாணவர்கள் மூன்று தங்கப்பதக்கங்கள், நான்கு வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்துள்ளனர்.
 
இந்த போட்டி தொடர் வவுனியா ஈரப்பெரியகுளம் உள்ளக விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை  (18) நடைப்பெற்றது.
 
பதக்கங்களை அள்ளிக் குவித்த மாணவர்களுக்கு WSKA கழகத்தின் பிரதான போதனாசிரியர் எம். பைரோஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.
 
எம்.யூ.எம்.சனூன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .