2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கராத்தேயில் அஸாம், தாமிருக்கு தங்கப் பதக்கங்கள்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

தேசிய மட்ட கராத்தேயில் WASHI SHOTOKAN KARATE DO சங்கத்தின் புத்தளம் கிளையின்
மாணவர்களாகிய ஏ.எம். அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15
வயதுக்குட்பட்ட பிரிவிலும் குமித்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று
சாதனை படைத்துள்ளனர். 

இவர்களை சங்கத்தின் பிரதான போதனாசிரியரும்,  பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம்.
பெரோஸ் பயிற்றுவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X