Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈடோசூரியோ கராத்தே அமெரிக்க கிளை ஏற்பாடு செய்த இலங்கை vs யுஎஸ்ஏ கராத்தே சாம்பியன் ஷிப்பில் பங்கேற்ற அமெரிக்காவின் நியூபோர்ட் கோஸ்ட் கலிபோர்னியாவுக்குச் சென்ற நுகேகொட, வத்தளை, பாணந்துறை மற்றும் கம்பஹா கிளை லைஸியம் சர்வதேச பாடசாலை மாணவர்கள் பயணம் செய்தனர்.
இதில் லைஸியம் இன்டர்நே ஷனல் பாடசாலை 9 முதல் இடங்களையும், 9 இரண் டாம் இட
ங்களையும், 11 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .