2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்குடா யங் ஸ்டாரின் சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எச்.எம்.எம். பர்ஸான்

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சீருடை அறிமுகம் செய்யும் ஆகிய நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சமூகப் பணியாற்றிவரும் நபர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராணுவ அதிகாரிகளும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .