2024 மே 06, திங்கட்கிழமை

கல்முனை அல் பஹ்ரியாவுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை அல்  பஹ்றியா 2000ஆம் ஆண்டு அணியினர்  சுமார் 90,000.00 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X