Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கையின் முன்னணிக் கழகமான எஸ்.எஸ்.சியின் தெரிவுப் போட்டியில் மன்னார்
மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சஜந்தினி களமிறக்கப்பட்டார்.
குறித்த போட்டியில் அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக்
கைப்பற்றினார்.
இதன்மூலம் மன்னார் மாவட்டம் சார்பாக ஒரு முதல்தர கழகத்தில் விளையாடிய முதல் கிரிக்கெட்
வீராங்கனையாக இவர் சாதனை புரிந்திருக்கின்றார்.
அத்தோடு, SSC எஸ்.எஸ்.சியின் முதல் 15 வீராங்கனைகளுக்குள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த
மற்றுமொரு வீராங்கனையான சலோமியும் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்
பேசாலை பற்றிமா பாடசாலையைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025