Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வ. சக்தி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இளங்கோ இல்லம்(பச்சை), வள்ளுவர் இல்லம்(நீலம்), கம்பர் இல்லம்(சிவப்பு) என மூன்றாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. இறுதியில் 383 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் முதலாமிடத்தையும், 380 புள்ளிகளைப் பெற்று கம்பர் இல்லம் இரண்டாமிடத்தையும், 377 புள்ளிகளைப் பெற்று இளங்கோ இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago