Mayu / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டு கழக வீரர்களை உதைபந்தாட்ட துறையிலும் ஏனைய விளையாட்டு துறையிலும் ஊக்குவிக்கும் வகையில் கழகத்தின் உப தலைவரும் தொழிலதிபருமான எச்.எம்.அன்ஸாரின் பங்களிப்புடன் பாதணிகளும்,விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025