குணசேகரன் சுரேன் / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தி வரும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு குருநகர் பாடுமீன், நவிண்டில் கலைமதி, மெலஞ்சிமுனை இருதயராசா அணிகள் தெரிவாகியுள்ளன.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்று வரும் குறித்த தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் முறையே இரணைமாதாநகர் சென். மேரிஸ், துறையூர் ஐயனார், மன்னார் ஜோசப் வாஸ் அணிகளை வென்றே பாடுமீன், கலைமதி, இருதயராசா அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago