Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியில் நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இலவச நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் அனைவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. Kilinochchi Acquatic Sports Association (KASA) அமைப்பின் பராமரிப்பில் கடந்த 6 மாதங்களில் 200 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முழுமையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
தொடர் பயிற்சியை மேற்கொண்டு தேசிய ரீதியில் சாதனை பெற முடியும் எனவும் வட பகுதி மாணவர்களும் இளைஞர்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago