2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கைப்பந்து போட்டியில் முதலாம் இடம் மட்டு

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண மட்ட கைப்பந்து போட்டியில் மட்டக்களப்பு  வவுணதீவு பரமேஸ்வரா வித்தியால 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர் .

இப் பாடசாலை மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு மாகாண மட்ட  போட்டியில் மூன்றாம் இடத்தையும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 1முதலாம்  இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பல சவால்களுக்கும் பல வளப்பற்றாக்குறை களுக்கு மத்தியில்  கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தேசிய பாடசாலைகளுடன் மோதி இச் சிறப்பான வெற்றியினை பதிவு செய்துள்ளனர்.

பேரின்பராஜா சபேஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .