2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு 4 பதக்கங்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பழுதூக்கும் போட்டி அண்மையில்  பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது .

இதன் போது கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள்  ஒரு  தங்கப்பதக்கத்தையும் , இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும் ,ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். 

வட  மாகாண மட்ட   போட்டியில்   6 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும்,   3 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக  11 பதக்கங்களை பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X