Kogilavani / 2017 மே 05 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
பாடசாலை மாணவர்களிடத்தில் நட்புறவை மேம்படுத்தும் வகையில், சித்திரை புத்தான்டு விளையாட்டுபோட்டி, பொகவந்தலாவை சென்மேரீஸ் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் மஸ்கெலியா சமன்எலிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்திலும் நேற்று நடைபெற்றது
சமூக நலன்புரி அமைச்சினூடாக, ஹட்டன் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில், ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மஸ்கெலியாவில் 11 தமிழ் பாடசாலை மாணவர்களும் 5 சிங்களப் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பொகவந்தலாவையில் 2 சிங்கள பாடசாலை மாணவர்களும் 15 தமிழ் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
37 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago