2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனாகியது சாவகச்சேரி சிவன் அணி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

மட்டுவில் மோனதாஸ் விளையாட்டுக் கழகம் தென்மராட்சிப் பிரதேச கழகங்களுக்கிடையில் நடத்திய 12 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்டக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாவகச்சேரி சிவன் அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, மட்டுவில் மோனதாஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது, சாவகச்சேரி சிவன் அணியை எதிர்த்து மட்டுவில் வளர்மதி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வளர்மதி அணி, 12 ஓவர்களில் 60 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிவன் அணி, 10.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X