2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சமநிலையில் கிங்ஸ், அவெஞ்சர்ஸ் போட்டி

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 07 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ். துரையப்பா அரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற மட்டுநகர் சுப்பர் கிங்ஸ், அம்பாறை அவெஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அவெஞ்சர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எம். ஹரூன் பெற்றதுடன் சுப்பர் கிங்ஸ் சார்பாக, ஜெயசூரியா, அனாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக எம். ஹரூன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .