2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சம்பியனான ஊர்லோப் இல்லம்

Mayu   / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி புனித திருத்துவக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான றக்பியில் ஊர்லோப் இல்லம் சம்பியனானது.

20 வயதுக்குட்பட்டவர்களுக்கானதாக நடைபெற்ற இந்த றக்பி இறுதிப் போட்டியில் சென்றல்
போடிங் இல்லத்தை வென்றே ஊர்லோப் இல்லம் சம்பியனானது.

இறுதிப் போட்டியில் சிறந்த வீரராக ஊர்லோப் இல்ல மாணவன் ஈவான் ஹுலங்கமுவ
தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X