2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பியனான புரட்டொப் பழைய மாணவர்கள்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். கணேசன்

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய   மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரானது, பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், புரட்டொப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பழைய மாணவர்கள் அணி சம்பியனானது.

பாடசாலை அதிபர் தலைமையில், அயரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலேயே இத்தொடர் நடைபெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .