2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சம்பியனானது சம்மாந்துறை விளையாட்டு கழகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாணத்தில் 24 அணிகளை கொண்டு நடத்திய சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டு கழகம் சம்பியன்களாக  தெரிவு செய்யப்பட்டது. 

நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்திற்கும், சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்கு துடுப்படுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக்கழகம் 5  ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X