Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 10 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்
கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் சுமார் 86 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி யில் பேர்ல்ஸ் இல்லம் -341 புள்ளி களைப் பெற்று (மஞ்சள் நிறம்) சம்பியனானது.
எமிரெட் இல்லம்- 326 (பச்சை நிறம்) புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், டைமன்ட் இல்லம்- 322 (நீல நிறம்) புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago