2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி 08 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (16)ஆம் திகதி இடம்பெற்றது.

உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது முறையாக இம்மாதம் கடந்த 14,15 ம் திகதிகளில் கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக  இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின்  முடிவில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் எட்டு (8) தங்கம், எட்டு (8) வெள்ளி, ஐந்து (5) வெண்கலம் உள்ளடங்கலாக இருபது (21) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

 ராஜ்குமாா்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X