2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வும் சிரேஷ்ட விளையாட்டுவீரர் கெளரவிப்பு நிகழ்வும் புத்தாண்டு தினத்தில் சிவானந்தா விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் தனது சொந்த நிதியில், முப்பதாயிரம் [30000.00]ரூபாவை கால்பந்தாட்ட சீருடை கொள்வனவுக்காக வழங்குவதையும் படத்தில் காணலாம்,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .