Freelancer / 2023 ஜூலை 19 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
புளூமெளன்டன் விளையாட்டுக் கழகத்துடனான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கட் போட்டியில் 12 ஓட்டங்களால் நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகம் வென்றது. 
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமரெல்ட், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 168 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புளூமெளன்டன் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது.
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago