2024 மே 09, வியாழக்கிழமை

சிறந்த கோல் காப்பாளராக அன்ஸார் பின் ஆஸிக்

Janu   / 2023 ஜூலை 25 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கல்குடா பிறீமியர்  லீக் கால்பந்தாட்டத் தொடரின் சிறந்த கோல்காப்பாளர் விருதையும்,  கோல் காப்பாளர் கையுறையும் வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் அன்ஸார்  பின்  ஆஸிக்  பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X