2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’டயமன்ட் இல்லம்’ சம்பியன்களாக தெரிவு

Mayu   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்
 
பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான சிறுவர் விளையாட்டுப் போட்டி அண்மையில் பேருவளை பேர்கோ புஸ்டால் மைதானத்தில் இடம்பெற்றது. 
 
இப் போட்டியில் டயமன்ட் இல்லம் கூடுதலான புள்ளிகளைப் பெற்று 2023 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X