Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் 12 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனானது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அக்கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றே மகாஜனாக் கல்லூரி சம்பியனானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago