Freelancer / 2023 நவம்பர் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வியமைச்சுடன் நெஸ்டமோல்ட் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலை மரதனோட்டப் போட்டியானது காலியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
அனைத்து ஒன்பது மாகாணங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள், 21 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரை மரதனோட்டப் போட்டியிலும், 900 பங்கேற்பாளர்களுடன் ஐந்து கிலோ மீற்றர் தூரம் கொண்ட காட்சி மரதனோட்டப் போட்டியும் இடம்பெறவுள்ளது.
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago