2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பாராட்டைப் பெற்ற கற்பிட்டி இஷ்ராத் ஹூசைன்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட மாணவராகக் கல்வி கற்று வரும் கற்பிட்டியைச் சேர்ந்த ஸாஹிர் இஷ்ராத் ஹூசைன், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் அணியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களின் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .