2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

புத்தள மாணவர் பிரகாசிப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

வயம்ப பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் புத்தளத்தை
சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளனர். 

21 வயதுக்குட்பட்ட காத்தா மற்றும் குமித்தே ஆகிய இரண்டு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா
தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம். அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை
பெற்றுள்ளார்.

14 வயதுக்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி
பயிலும் மாணவன் யூ. தாமீர் தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி பாடசாலை மாணவன்
மாஷின் அஹ்மத், 15 வயதுக்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும்
வென்றுள்ளனர்.

இந்த மாணவரை "டபில்யூ.எஸ்.கே.ஏ"கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான சிஹான் எம். பைரோஸ் பயிற்றுவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X