Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பொதுக்கூட்டமொன்று, புத்தளம் போல்ஸ் வீதி குளிர்களி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் இதுவரை காலமும் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கால் நியமனம் செய்யப்பட்டே செயற்பட்டு வந்த நிலையில், மத்தியஸ்த்தர்களுக்கென தனியான சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்கும் நோக்கிலேயே இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது மத்தியஸ்த்தர்கள் சங்கத்தின் புதிய நடப்பு வருட நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: ஏ.எம். பஸ்ரின்
உப தலைவர்: எம்.ஓ. ஜாக்கிர்
செயலாளர்: எஸ்.எம். ஜிப்ரி
பொருளாளர்: ஏ.எம். கியாஸ்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: எச். ஆர். ஹம்ருசைன், ஏ.ஜே. அம்ஜத், எம். இனாஸ் அஹமத்
9 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
33 minute ago
1 hours ago