2025 மே 01, வியாழக்கிழமை

பொதுச்சபைக் கூட்டமும், நியமனக் கடிதம் வழங்கலும்

Mithuna   / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணத்தினுள் உள்ளடங்குகின்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட சம்மேளனங்களின் பொதுச்சபை கூட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது இக்பால் தலைமையில்  இடம்பெற்ற இக்கூட்டத்தில் இடைக்கால நிர்வாக சபையால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாக சபையினருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .