2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பிருந்திகன் கெளரவிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலை மல்யுத்த சங்கதால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 97 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றி மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவன் பிருந்திகன் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்லூரியில் மிகவும் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .