2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முதலிடம் பெற்ற ஜுபிடஸ் இல்லம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 28 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அந்துவன்

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி, பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

ஜூபிடஸ், வீனஸ், மாஸ் என மூன்று இல்லங்கள் கொண்ட இந்த போட்டியின் இறுதியில் ஜூபிடஸ் இல்லம் வெற்றியை பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X