2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாமிடம் பெற்ற சுடர்மதி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஆர். லெம்பேட்

மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தைக்குவாண்டோ தற்காப்பு கலை போட்டியில் மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ. சுடர்மதி, 18 வயதுக்குட்பட்ட 52 கிலோ கிராம் தொடக்கம் 55 கிலோ கிராம் நிறைப்பிரிவில் போட்டியிட்டு மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X