Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.அப்ராஸ்
கிழக்கு மாகாண மெய்வலுநர் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா மஹா வித்தியாலயம் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.அஸ்தார் தலைமையில் நடைபெற்றது .
மாகாண மட்ட மெய்வலுநர் போட்டிகள் அட்டாளைச்சேனை அஷ்ரப் மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .