Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 12 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
லாஸ்ட் மான் ஸ்டான்ட் கிரிக்கெட் தொடரின் இளவேனில் பருவகாலத்துக்கான இவ்வாண்டுப் போட்டிகள், கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், இதன் மூன்றாவது வாரப் போட்டிகள், நேற்று (11) இடம்பெற்றிருந்தன. அப்போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,
ஹெஷன் பிளெக்ஸி ஏ, ஸமர் ஃபியல் கிரிக்கெட் கழகத்துக்குமிடையே, ஹெனேகமவில் இடம்பெற்ற குழு பி போட்டியொன்றில், 153 ஓட்டங்களால், ஹெஷன் பிளெக்ஸி ஏ அணி வென்றது.
ஹெஷன் பிளெக்ஸி ஏ: 267/5 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: அசேல ஜயசிங்கே 101, றிசித் உபமல் 69, நிமேஷ் பெரேரா 53 ஓட்டங்கள்)
ஸமர் ஃபியல்: 114/7 (13.5 ஓவ.) (துடுப்பாட்டம்: என். நிரோ 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: புத்திக பிரசாத் 3/5, யுகீஷ டில்ஷான் 2/29)
ஸகஸ்ர கிரிக்கெட் கழகம், ஸ்டஃபோர்ட் மோட்டர் பி அணிகளுக்கிடையே, ஹெனேகமவில் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில், 2 விக்கெட்டுகளால், ஸகஸ்ர கிரிக்கெட் கழகம் வென்றது.
ஸ்டஃபோர்ட் மோட்டர் பி: 134/7 (18.3 ஓவ.) (துடுப்பாட்டம்: ஏ எரங்க 77, ஜி, மதுவந்த 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: என். குயின்டஸ் 2/25)
ஸகஸ்ர கிரிக்கெட் கழகம்: 137/5 (16.1 ஓவ.) (துடுப்பாட்டம்: டி. பெமன்டோ 38, என். குயின்டஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: எம். மாதவ 2/26)
ஹெஷன் பிளெக்ஸி ஏ, யு.பி பினான்ஸ் அணிகளுக்கிடையே, ஹெனேகமவில் இடம்பெற்ற குழு பி போட்டியொன்றில், 154 ஓட்டங்களால், ஹெஷன் பிளெக்ஸி ஏ அணி வென்றது.
ஹெஷன் பிளெக்ஸி ஏ: 218/7 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: அசேல ஜயசிங்கே 63, றிசித் உபமல் 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஏ. பெரேரா 3/32)
யு.பி பினான்ஸ்: 64/7 (12.2 ஓவ.) (துடுப்பாட்டம்: யு. நாணயக்கார 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: புத்திக பிரசாத் 3/159)
ஸ்டஃபோர்ட் மோட்டர் ஏ, லயன் வொரியர்ஸ் அணிகளுக்கிடையே, றாகமவில் இடம்பெற்ற குழு டி போட்டியொன்றில், 5 விக்கெட்டுகளால், ஸ்டஃபோர்ட் மோட்டர் ஏ அணி வென்றது.
லயன் வொரியர்ஸ்: 105/7 (17 ஓவ.) (துடுப்பாட்டம்: எல். மதுஷன் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஏ. மென்டிஸ் 2/18)
ஸ்டபோர்ட் மோட்டர் ஏ: 111/2 (12.4 ஓவ.) (துடுப்பாட்டம்: ஏ. சிங்கப்புலி 41, வீ. பீரிஸ் 27 ஓட்டங்கள்)
கொழும்பு பென்ஸ், கார்கில்ஸ் வங்கி அணிகளுக்கிடையே, றாகமவில் இடம்பெற்ற குழு சி போட்டியொன்றில், 4 விக்கெட்டுகளால், கொழும்பு பென்ஸ் வென்றது.
கார்கில்ஸ் வங்கி: 150 (16.4 ஓவ.) (துடுப்பாட்டம்: எஸ். குணதிலகே 55 ஓட்டங்கள். பந்துவீச்சு: எம். கயான் 4/22)
கொழும்பு பென்ஸ்: 151/3 (15.4 ஓவ.) (துடுப்பாட்டம்: வி. பெரேரா 55, எஸ். சம்பத் 52 ஓட்டங்கள்)
லயன் வொரியர்ஸ், மத்தியூஸ் கிரிக்கெட் கழகத்துக்கிடையே, றாகமவில் இடம்பெற்ற குழு டி போட்டியொன்றில், 138 ஓட்டங்களால், லயன் வொரியர்ஸ் வென்றது.
லயன் வொரியர்ஸ்: 260/5 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: எச். லியனகே 104, எல். மதுஷன் 51 ஓட்டங்கள்)
மத்தியூஸ் கிரிக்கெட் கழகம் 122 (18.1 ஓவ.) (துடுப்பாட்டம்: ஓ. லக்மால் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: டி. தர்ஷன 2/16)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago