Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக வீரர் எம்ஐ.எம்.பௌஸ் அவர்களின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இடம்பெற்ற பௌஸ்சமர் 2016, கால்பந்தாட்டக் காட்சிப் போட்டியில், சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் , அக்கரைப்பறறு ஏஸ் விளையாட்டுக் கழகத்துக்கிடையே நடைபெற்ற இப்போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில், சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக ஆயுட்கால செயலாளர் எஸ்.முஹமட் கான் மேற்கொண்டிருந்தார்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026