Mithuna / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு வலைப் பயிற்சி திடல்கள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைக் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையால் மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு வலைப் பயிற்சித் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மல்லாவி மத்திய கல்லூரி, வெலிஓயா அத்த வட்டுனவா மகா வித்தியாலயத்துக்கே இவ்வாறு வலைப்பயிற்சித் திடல்கள் அமைக்கப்பட்டுளளன.
2 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago