Freelancer / 2023 நவம்பர் 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர்இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட பிரிவு மூன்று கடினபந்து கிரிக்கெட் தொடரில், அண்மையில் நடைபெற்ற மினுவாங்கொட நாலந்தா ஆண்கள் கல்லூரியுடனான போட்டியில் வாதுவ மத்திய கல்லூரி வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மினுவாங்கொட நாலாந்தா ஆண்கள் கல்லூரி, 35 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 93 ஒட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 94 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வாதுவ மத்திய கல்லூரி, 22.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago