2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வென்ற கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு மூனறு 17 வயதுக்குட்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியின் தமது முதலாவது சுற்றில் அம்பாறை பதியத்தலாவ தேசிய பாடசாலையை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய பதியத்தலாவ தேசிய பாடசாலை, 38.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஒட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 151 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சாஹிரா 17.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .