2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வென்ற மல்வானை அல் முபாறக்

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவு இரண்டு மைலோ கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில், கொழும்பு இசிப்பத்தான கல்லூரியுடனான போட்டியில் மல்வானை அல் முபாறக் தேசிய கல்லூரி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X