குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 28 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற வல்வை கால்பந்தாட்டக் கழக அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொன்கியூறோஸ் அணி வென்றது. ரில்கோ கொன்கியூறோஸ் அணி சார்பாக, ஈவானா ஹசன்ரி இரண்டு கோல்களையும் லை.எஸ்.ஜே. பக்ஸிக் மோமஸ் ஒரு கோலையும் பெற்றனர். வல்வை கால்பந்தாட்டக் கழக அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை எஸ். யூட் சுமன் பெற்றார்.
இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ரிங்கோ டைட்டன்ஸ் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ் யுனைட்டட் வென்றது.
15 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
20 Apr 2026