குணசேகரன் சுரேன் / 2018 ஜூலை 01 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் மாதோட்டம் கால்பந்தாட்டக் கழக அணியை வவுனியா வொரியர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முல்லை பீனிக்ஸ் அணி வென்றது.
14 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
20 Apr 2026