Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}


எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அரச சேவையாளர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago