Mithuna / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
அபிவிருத்தி லொத்தர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச சேவையாளர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் சப்ரகமுவ மாகாண சபை சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

மொத்தமாக 50 அரச நிறுவனங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் கிருலப்பன பொலிஸ் அணியை வென்ரே சப்ரகமுவ மாகாண சபை சம்பியனாக வெற்றிவாகை சூடியது.
2 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago