Mithuna / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுநர் திறந்த போட்களானவை மாத்தறை கொட்டவில மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது.

இதில், புத்தளத்தைச் சேர்ந்த உடற்கல்வி போதனாசிரியர்களான எம்.எப்.எம். ஹுமாயூன் உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எம்.எப்.எம். துபைல் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 100 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025