Mayu / 2024 நவம்பர் 25 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ) கற்பிட்டி கிளை புத்தளம் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 10வது தடவையாக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடாத்திய இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (24) சீ.டி.ஜே யின் கற்பிட்டி கிளைத் தலைவர் எம்.எச்.எம்.ஆஷாத் தலைமையில் இடம்பெற்றது.
'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இரத்த தான முகாமில் இன மத வேறுபாடு இன்றி சுமார் 100 பேர் கலந்து கொண்டு தமது இரத்தங்களை வழங்கி வைத்ததுடன் இதில் கலந்து கொண்டவர்களுக்கு சிலோன் தௌஹீத் ஜமாஅத் கற்பிட்டி கிளையினால் நினைவு பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்



34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago