Janu / 2024 நவம்பர் 10 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 43 வயதுடைய நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று சமகிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ , பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago