2026 மார்ச் 16, திங்கட்கிழமை

கணவன்,மனைவி சடலங்களாக மீட்பு

Mayu   / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பன்ன பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X