Freelancer / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாமித்ரா 2026' விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்தும் மகளிர்க்கான நடனப் போட்டி (குழு), மருதாணி அலங்காரம் மற்றும் சித்திரப்போட்டி என்பன நாளை 21.12.2025 ஞாயிறன்று பிற்பகல் 1.30 மணிமுதல் கொழும்பு-13 கொட்டாஞ்சேனை கெதிட்ரல் ஆண்கள் பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காத பெண்கள் யாரேனும் விரும்பினால் நேரில் சமூகமளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களை அறிய உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.R
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025